tag:blogger.com,1999:blog-3710536683616592771.post115422323619297275..comments2023-10-26T13:33:25.048+05:30Comments on புதிய மலையகம்: “அது அவரோட ஸ்டைல்”இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3710536683616592771.post-17770804086011152462010-09-19T10:11:09.958+05:302010-09-19T10:11:09.958+05:30இவர்களை போன்றவர்களை சட்டரீதியாக ஏதும் செய்ய முடியா...இவர்களை போன்றவர்களை சட்டரீதியாக ஏதும் செய்ய முடியாதா அண்ணா?
பாவம் இல்லையா மாணவர்கள்....!Durga Rajendrenhttps://www.blogger.com/profile/16635619835459790109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-4373378567274843082009-11-12T15:37:37.939+05:302009-11-12T15:37:37.939+05:30நீங்கள் சொல்லும் விடயம் கவலையளிக்கிறது நிர்ஷன், சம...நீங்கள் சொல்லும் விடயம் கவலையளிக்கிறது நிர்ஷன், சம்பந்தப்பட்டவர்கள் கவனமெடுப்பார்களா?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-70196274519512461042009-11-12T13:54:11.623+05:302009-11-12T13:54:11.623+05:30உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன், விரும்பின...உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன், விரும்பினால் தொடருங்கள்

அ முதல் Z வரை

http://yovoice.blogspot.com/2009/11/z.htmlயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-21100071666148377412009-11-12T08:31:09.969+05:302009-11-12T08:31:09.969+05:30உங்களுக்கான அன்புப் பரிசு என் வலையில் காத்திருக்கி...உங்களுக்கான அன்புப் பரிசு என் வலையில் காத்திருக்கின்றது

http://enularalkal.blogspot.com/2009/11/blog-post_11.htmlவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-77520928996818963792009-11-11T22:42:26.322+05:302009-11-11T22:42:26.322+05:30நிர்ஷன்,
உங்கள் சமூகப்பொறுப்பு சிறப்பானது. அவ்வாச...நிர்ஷன்,

உங்கள் சமூகப்பொறுப்பு சிறப்பானது. அவ்வாசிரியரின் போக்கு சம்மந்தமாக உறுதியாக உள்ளீர்களெனின் தயங்காது தெரிவியுங்கள் அவரது பெயரை. நாங்கள் எமது நண்பர்கள், தெரிந்தவர்களை தடுக்கலாமில்லையா?

மேலும் அந்தரங்கப் பகுதி என்பது பாலுறுப்புக்களையே குறிப்பதால் அச்சொல் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

தவிர உங்கள் பதிவிற்கு நன்றி.. தொடர்ந்து எழுதுங்கள்.Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-39646621942263366282009-11-11T21:13:59.868+05:302009-11-11T21:13:59.868+05:30அண்ணா...
தயவுசெய்து அது யார் என்று எனக்கு தனிப்பட்...அண்ணா...
தயவுசெய்து அது யார் என்று எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிவிக்க முடியமா?

காமக் கயவர்களை நாம் பாவம் பார்க்கக் கூடாது...
ஆனால் எமக்குள்ள பிரச்சினை, நாம் எந்த விடயத்திலும் ஒழுங்காக, ஒன்றாக செயற்படுவதில்லை.

இவர்களை விட்டுவைப்பது எதிர்கால சமூகத்தை அழிப்பதற்கு சமமாகும்.

இந்த விடயங்களில் பொறுமை கூடாது அண்ணா...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.com