தினக்குரல் வாரமலரில் எனது வலைப்பூ

இலங்கையில் வெளிவரும் தினக்குரல் பத்திரிகையில் வாராவாராம் பதிவர்களில் வலைத்தள அறிமுகம் இடம்பெற்றுவருகிறது। தாசன் அண்ணா எழுதும் இக்கட்டுரையில் நேற்று ஞாயிறன்று எனது புதிய மலையகம் வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது।

பத்திரிகையை பார்த்தவுடன் பெரிதும் குதூகலம் கொண்டேன்। எனது வலைத்தளத்துக்கு ஆதரவு அளித்துவரும் பதிவர்களுக்கு பணிவுடன் நன்றிகூருவதுடன் அனைத்து நண்பர்களுடன் இதனைப் பகிர்கிறேன்। தாசன் அண்ணாவுக்கும் தினக்குரலுக்கும் நன்றிகள்।

53 comments:

said...

வாழ்த்துக்கள்...

said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா :)

said...

வாழ்த்துக்கள்...

said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்.

said...

வாழ்த்துக்கள்

said...

காண்டீபன்,ரிஷான்,குசும்பன்,சிவா, மாயா..
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Anonymous said...

வாழ்த்துக்கள் நிர்ஷன். மேலும் வளர எனது பிரார்த்தனைகள்.

-பவா
சென்னை

said...

நன்றி பவா.

said...

All the best Nirshan.You are the Valueble person the our community

said...

Congrats from Rushangan

said...

Hai Nirsan,

nan thinakkural padichan im v Happy da.
Uggalathu nampikkaikum muyatchikkum kidaitha vetry.
memelum valara henathu valthukkal.

Wish all the Best.

thodarnthu uggalathu puthiya malayagam puthu poliudan heggalidam thinamum kathai pesa vendum hena kettuk kolkiren.

nee enru vithaikkum
vithai nichchayam
oru nall virutchamagi
unakku nilal tharum

Ka.ponmalar.

said...

//
Nayan said...
All the best Nirshan.You are the Valueble person the our community
//

வணக்கம் அண்ணா. வருக.
தங்களுடைய வலைப்பக்கத்தை இப்போதுதான் பார்க்கிறேன். மின்னஞ்சல் முகவரியைத் தாருங்கள். வருகைக்கு நன்றி அண்ணா.

said...

//
K said...
Congrats from Rushangan
//
நன்றி ருஷாங்கன் அண்ணா.

said...

//
barathy said...
Hai Nirsan,

nan thinakkural padichan im v Happy da.
Uggalathu nampikkaikum muyatchikkum kidaitha vetry.
memelum valara henathu valthukkal.

Wish all the Best.

thodarnthu uggalathu puthiya malayagam puthu poliudan heggalidam thinamum kathai pesa vendum hena kettuk kolkiren.

nee enru vithaikkum
vithai nichchayam
oru nall virutchamagi
unakku nilal tharum

Ka.ponmalar.
//
வருக சகோதரி. உங்கள் அன்பான வார்த்தைகளும் கருத்துக்களும் மேலும் சாதிக்கத் தூண்டுகின்றன. தொடர்புக்கும் கருத்துக்கும் நன்றி பொன்மலர்.

said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் நிர்ஷன், தொடரட்டும் உங்கள் பணி.

said...

//
Paheerathan said...
மனம் நிறைந்த வாழ்த்துகள் நிர்ஷன், தொடரட்டும் உங்கள் பணி
//
நன்றி பகீரதன்.

said...

hai nirshu kutty

we know that you are a brilliant person.sky is the limit .no one can stop you.you have a long journey to serve your community.allthe best

niru

said...

வாழ்த்துக்கள் நிர்சன்.

நன்றி!

said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்!
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்

said...

VAAZHTHTHUKKAL...

said...

வாழ்த்துக்கள்...

said...

வாழ்த்துக்கள் நிர்ஷன் இரண்டு நாட்களாக இணையத்தில் சில தடங்கல்கள் அதனால்தான் வாழ்த்து சற்றுப்பிந்திவிட்டது.

said...

//memories said...
hai nirshu kutty

we know that you are a brilliant person.sky is the limit .no one can stop you.you have a long journey to serve your community.allthe best

niru
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிரு.

said...

அருண்,ஜோதிபாரதி நன்றிகள் பல.

அருண் உங்களுடைய வலைத்தளத்தில் புதிதாக பதிவிடவில்லையே?

said...

பகீ,சோமி,யாழ் உங்கள் வருகையையும் நான் பெரிதும் மதிக்கிறேன். நன்றி

said...

//வந்தியத்தேவன் said...
வாழ்த்துக்கள் நிர்ஷன் இரண்டு நாட்களாக இணையத்தில் சில தடங்கல்கள் அதனால்தான் வாழ்த்து சற்றுப்பிந்திவிட்டது.
//

பரவாயில்லை வந்தி. வந்துவிட்டீர்கள்தானே அப்புறம் என்ன? நன்றிகள்.

Anonymous said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ராஜா

மிருண்

said...

Hi Nn,
sorry 4 my late wishes.

Success and You some words about you:
You are talented and true. You are brave and understanding. You are demanding-of-excellence in yourself, but know that we all make mistakes. You are real. You face up to challenges...and as far as success goes...You...

Cheers! Salud! ...to you!

TC MY FRND.

Anonymous said...

ம்ம்... என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

Anonymous said...

ம்ம்... என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

'சத்தியா'

said...

//அருண் உங்களுடைய வலைத்தளத்தில் புதிதாக பதிவிடவில்லையே?//

பதிந்துக்கொண்டுதான் இருக்கின்றேன் நிர்சன் மற்றத்தளங்களில்.

நன்றி!

தென்றல் said...

வாழ்த்துக்கள் நிர்ஷன் உங்கள் தேடலும் வாசிப்பும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

said...

மிருண்,நிது,அனானி,சத்தியா,அருண்
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

said...

//தென்றல் said...
வாழ்த்துக்கள் நிர்ஷன் உங்கள் தேடலும் வாசிப்பும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்
//

நன்றி தென்றல்.

said...

வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துக்கள்,

உங்க பேரில் இருக்கும் ஊர் எதுன்னு இத்தனை நாளா யோசிச்சுகிட்டு இருந்தேன்.

நேத்துதான் எங்க ஆட்டோ அண்ணாச்சிகிட்ட கேட்டப்ப இரத்தினபுரி பக்கம்னு சொன்னார்.

அப்பதான் RAKwANA அப்படின்னு தெரிஞ்சது. சரியாதான் புரிஞ்சுகிட்டேனான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.

said...

//
லக்கிலுக் said...
வாழ்த்துக்கள்!
//

வருக லக்கிலுக். நன்றி

said...

//புதுகைத் தென்றல் said...
வாழ்த்துக்கள்,

உங்க பேரில் இருக்கும் ஊர் எதுன்னு இத்தனை நாளா யோசிச்சுகிட்டு இருந்தேன்.

நேத்துதான் எங்க ஆட்டோ அண்ணாச்சிகிட்ட கேட்டப்ப இரத்தினபுரி பக்கம்னு சொன்னார்.

அப்பதான் RAKwANA அப்படின்னு தெரிஞ்சது. சரியாதான் புரிஞ்சுகிட்டேனான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.
//

வாருங்கள்.நலமா?
ஆமாம்.நீங்கள் சொல்வது சரிதான். இரத்தினபுரி நகரிலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் தூரத்தில் இறக்குவானை இருக்கிறது. ஆர்வத்துடன் அறிய முயற்சித்தமைக்கு எனது நன்றிகள். வாழ்த்துக்கும் நன்றி.

said...

நன்றி நிர்ஷான்,

கதிர்காமம் போகும்போது அந்தப் பாதையில் போயிருக்கிறேன். (இரத்தினபுரி வழியாக). அப்போது இறக்குவானை பெயர் பலகை பாத்திருக்கிறேன்.

said...

வாழ்த்துக்கள்.
மலையகத்தில் இருந்து வரு ஒவ்வொரு எழுத்தும் ஒடுகப்பட்ட ஒரு சமூகத்தின் குரல்.

said...

வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....

said...

வாழ்த்துக்கள்...

இலங்கையில நல்ல விசயங்களும் நடக்குது...!!!!!

said...

//புதுகைத் தென்றல் said...
நன்றி நிர்ஷான்,

கதிர்காமம் போகும்போது அந்தப் பாதையில் போயிருக்கிறேன். (இரத்தினபுரி வழியாக). அப்போது இறக்குவானை பெயர் பலகை பாத்திருக்கிறேன்
//
ஓ.. பெயரை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்.

said...

//சோமி said...
வாழ்த்துக்கள்.
மலையகத்தில் இருந்து வரு ஒவ்வொரு எழுத்தும் ஒடுகப்பட்ட ஒரு சமூகத்தின் குரல்.
//
உண்மைதான் சோமி. ஆனாலும் தாம் பின்தங்கியிருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை மலையக மக்களை மேலும் கீழ்நிலைக்கு இட்டுச்செல்கிறது என்பதை மக்களும் உணர்கிறார்களில்லை.
வருகைக்கு நன்றி சோமி.

said...

// தமிழன்... said...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....
//

நன்றி தமிழன்.நிறைவான வாழ்த்துகளுக்கு.

said...

//King... said...
வாழ்த்துக்கள்...

இலங்கையில நல்ல விசயங்களும் நடக்குது...!!!!!
//

ஆமாம்.தாசன் அண்ணா சில மாதங்களாக பதிவர்கள் பற்றி எழுதுகிறார். வருகைக்கு நன்றி கிங்.

said...
This comment has been removed by the author.
said...

u can contact me in pdkt2007@gmail.com

said...

வாழ்துக்கள் நிர்ஷன். என் பெயர் ரவி, மலையகத்தில் இருந்து இந்தியா திரும்பிய தமிழர்களை குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன், இது குறித்து உங்களிடம் பேச ஆவல், உங்கள் இமெயில முகவரி தெரியவில்லை, எனது முகவரி rsriramachandran@yahoo.com தொடர்பு கொள்ளவும
-ரவி ஸ்ரீராமச்சந்திரன்

//Ravi said...

வருகைக்கு நன்றி ரவி. பின்னூட்டத்தை பார்த்தவுடன் மின்மடல் அனுப்பினேன்.

said...

cool!very creative!avdvd,色情遊戲,情色貼圖,女優,偷拍,情色視訊,愛情小說,85cc成人片,成人貼圖站,成人論壇,080聊天室,080苗栗人聊天室,免費a片,視訊美女,視訊做愛,免費視訊,伊莉討論區,sogo論壇,台灣論壇,plus論壇,維克斯論壇,情色論壇,性感影片,正妹,走光,色遊戲,情色自拍,kk俱樂部,好玩遊戲,免費遊戲,貼圖區,好玩遊戲區,中部人聊天室,情色視訊聊天室,聊天室ut,成人遊戲,免費成人影片,成人光碟,情色遊戲,情色a片,情色網,性愛自拍,美女寫真,亂倫,戀愛ING,免費視訊聊天,視訊聊天,成人短片,美女交友,美女遊戲,18禁,三級片,自拍,後宮電影院,85cc,免費影片,線上遊戲,色情遊戲,情色