உங்களுடன்...

பரிதாபத்துக்குரியவர்கள் என மலையக மக்கள் மற்றய சமுதாயத்தினரால் நோக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு பல்வேறு தரப்பினருக்கு இருந்தபோதிலும் யாரும் அதனை உணர்ந்ததாக இதுவரை தெரியவில்லை.அவ்வாறு கடமையை உணராதவர்களுக்கு இந்தத் தளம் சொற்போர்க்களமாகட்டும். கடமை உணர்ந்தவர்களுக்கு இந்தத் தளம் செயற்களமாகட்டும்.


-அன்புடன் இறக்குவானை நிர்ஷன்.

2 comments:

said...

எமது தாயகத்தில் இருந்து இன்னொரு சகோதரனின் பதிவைக் காணுவதில் மிக்க மகிழ்ச்சி.

இதுவரை என் இளமையின் காற்பங்கு பிராயம் ஹற்றனில் கழிந்திருக்கின்றது, அதனால் இன்னும் நேசம் அதிகமாக இருக்கின்றது.

தொடர்ந்து உங்கள் பிரதேச விழுமியங்களைப் பதிவுகளாகத் தனித்துவத்துடன் எதிர்பார்க்கின்றேன்.

said...

நிர்ஷன்!
அழகிய மலையகத்தில் இருந்து பதிவிடுகிறீர்கள். நான் தொழில் நிமித்தம் மலையகத்தில் வாழ்ந்தவன்.மறக்க முடியா மண்ணும் மக்களும்.
நினைக்க மகிழ்வாக உள்ளது. நிறைய எழுதுங்கள்.படங்களும் இடுங்கள்