எத்தனை சிரமம்?


இவர்கள்
தங்களுக்காக மட்டும்உழைக்கவில்லை
நாட்டுக்காக சிரமப்படுகிறார்கள்!
தமதுநலனை மட்டும் பார்க்கவில்லை
உலகுக்கே
உதாரணமாய் திகழ்கிறார்கள்!

2 comments:

ajanthan said...

ஐயா நீங்க என்னதான் சொல்லுங்க. இந்த சொரண இல்லாத மட சாம்பிராணிகளுக்கு ஒன்னுமே தலைக்கு ஏராது. சரிதானே?

said...

நல்லா எழுதறீங்க பல சுவைகளில் எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்