காதுல விழுந்தது...

அம்மையாரு காலத்துல நடந்த விசயத்த ஒருத்தர் சொன்னாருங்க.அவரோட கைகோக்கிற பேச்சுவார்த்த நடந்துச்சாம். அப்ப உங்க ஆக்களுக்கு சம்பளத்த கூட்டுறதுக்கு ஒத்துக்குறேன்னு அம்மையார் சொல்லிருக்காரு. அம்மா சம்பளம் கூட்டாட்டியும் பரவால்ல. இந்தியாவுல இருந்து சாமான் கொஞ்சம் கொண்டுவர இருக்குது. அதுக்கு டெக்ஸ்ஸ இல்லாமலாக்கினீங்கன்னா அதுவே பெரிய விசயம்னு அந்தத் தெய்வம் மறுமொழி சொன்னிச்சாம். அம்மையாருக்கு நெருக்கமாக இருந்த மலையகப்புள்ள ஒன்னு போதையில உளரிருக்கு. இது கொஞ்சம் கசிஞ்சு வருதுங்க. பாப்போம் என்ன நடக்குதுன்னு...

2 comments:

Vanaraj said...

ஹா..ஹா..ஹா... அந்தக்காலம் தொட்டே இப்படித்தானே. நல்ல நெத்தி அடி நிர்ஷன். நானும் சிறிலங்கா தான். மின்னஞ்சலில் தொடர்புகொள்கிறேன்.

நன்றி.
-வனராஜ்

said...

நீங்கள் வோட்டுப் போட்டனுப்ப அவர் வீட்டுவேலை பார்க்கிறார்.
சிரிப்பு வருகிறது.