எனது வலைப்பூ பத்திரிகையில் மலர்ந்தது!


இலங்கையில் வெளிவரும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் எனது புதிய மலையகம் வலைத்தளம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது। காலையில் பத்திரிகையை பார்த்தவுடன் என்னுள் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது। இலங்கையில் வலைப்பதிவர்கள் மற்றும் அவர்களின் வலைப்பதிவுகள் பற்றி அறிமுகப்படுத்துவது வரவேற்கத்தக்கது।


மெட்ரோவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்।
இலங்கை பதிவர்களாகிய ( அறிந்தவரையில்)
1 ] உடுவைத்தில்லை 2 ] டொக்டர்.எம்.கே.முருகானந்தன்3 ] மேமன்கவி 4 ] மயூரேசன்5 ] ஊரோடி பகீ 6 ] 'ரேகுப்தி' நிவேதிதா7 ] கோவையூரான் 8 ] காண்டிபன் 9 ] மருதமூரான் 10 ] வந்தியத்தேவன்11 ] பாவை 12 ] தாசன் 13 ] மு.மயூரன் 14 ] மாயா 15 ] தேனாடான் 16] சேரன்கிரிஷ் 17] மப்றூக்18] Hairath 19] உதய தாரகை 20] ஹயா 21] பஹீமாஜஹான் 22 ] சு.முரளிதரன் 23 ] வவுனியா தமிழ் 24 ] யாழ் வானம்பாடி 25 ] M.RISHAN SHAREEF 26 ] சி.மது 27 ] Paheerathan 28 ] வியாபகன் 29] அபர்ணா ३०] வர்மா
இவர்களுடனும் அனைத்து இணைய நண்பர்கள் வலைத்தள நண்பர்களுடனும் எனது சந்தோஷத்தை பகிர்ந்துகொள்கிறேன்।

46 comments:

said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்! மேலும் பல ஈழ நண்பர்களும் அதில் இடம் பெற வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்.

said...

குசும்பன் said...
வாழ்த்துக்கள் நிர்ஷன்! மேலும் பல ஈழ நண்பர்களும் அதில் இடம் பெற வாழ்த்துக்கள்!
//

நன்றி குசும்பன்.இடம்பெறுவார்கள் என நம்புகிறேன்.

said...

நன்றி செல்வம்.

அமலன்-அட்டன் said...

வாழ்த்துக்கள் நிர்ஷன். நானும் மெட்ரோவைப் பார்த்தேன். தொடர்ந்து எழுதுங்கள் நிர்ஷன். மலையக அரசியல்வாதிகள் சிலரின் கேவல அரசியல்கலாசாரத்தை வெளிக்கொண்டுவரவேண்டும். சில இரகசிய சுயநல சுரண்டல்களை அம்பலப்படுத்த வேண்டும். மெட்ரோநியூசுக்கு எனது நன்றிகளும் உரித்தாகட்டும்.

said...

Hai Nirsan,

Uggal vitriyin padigale evai
ennu palakoodi vasagargal maththiyil uggal muyatchigal senru sera henathu valththukkal

Ka.Malar

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பொன்மலர்.

Anonymous said...

இந்த புளொக்குகள் துரிதமாக வளர்ந்து வாறதால பத்திரிகை ஆசிரியர்களின் வயிறு கலங்குதாம். ஊடகத்தில சுதந்திரமா கருத்து தெரிவிக்க முடியாதவை நிறைய இப்போ புளொக் எழுதிறினம். அதுவே பெரிய அடிதான். பார்ப்போம் என்ன நடக்குதென்று.

said...

நிர்ஷன்!
என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!அன்புடன்,
ஜோதிபாரதி.

said...

அங்கீகாரம் என்பதே எழுதுபவனுக்கு ஊட்டம்; அது கிடைத்ததற்குப் பாராட்டுக்கள்.
உங்கள் ஆக்கோரசமான எழுத்துக்கள் தொரட்டும்.

said...

ஜோதிபாரதி said...
நிர்ஷன்!
என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!
//
வரவேற்கிறேன் ஜோதிபாரதி. நன்றி

said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அங்கீகாரம் என்பதே எழுதுபவனுக்கு ஊட்டம்//
நிச்சயமாக யோகன்.
உங்கள் ஆதரவுடன் தொடருவோம்.

said...

வாழ்த்துக்கள். இன்றுதான் பார்த்தேன். போற்றும்படி இயங்குவீர்கள் என நம்பத் தூண்டுகிறது

said...

அமலன்-அட்டன் said...
// மலையக அரசியல்வாதிகள் சிலரின் கேவல அரசியல்கலாசாரத்தை வெளிக்கொண்டுவரவேண்டும். சில இரகசிய சுயநல சுரண்டல்களை அம்பலப்படுத்த வேண்டும்.
//

நன்றி அமலன். தொடர்ந்தும் எழுதுவோம்.

said...

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
வாழ்த்துக்கள். இன்றுதான் பார்த்தேன். போற்றும்படி இயங்குவீர்கள் என நம்பத் தூண்டுகிறது
//

தங்களுடைய வருகையை பெரிதும் மதிக்கிறேன். தோள்கொடுக்க நீங்கள் இருக்கும் போது பயம் ஏன்?

said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்

said...

கானா பிரபா said...
வாழ்த்துக்கள் நிர்ஷன்
//
நன்றி பிரபா.

said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்
மெற்ரோ நியூஸ் பல காலமாக வலைப்பூக்கள் பற்றிய அறிமுகத்தைச் செய்துவருகின்றது.

said...

வந்தியத்தேவன் said...
வாழ்த்துக்கள் நிர்ஷன்
மெற்ரோ நியூஸ் பல காலமாக வலைப்பூக்கள் பற்றிய அறிமுகத்தைச் செய்துவருகின்றது.
//
எனக்கும் ரவி அண்ணா சொல்லித்தான் தெரியும். நன்றி வந்தி.

said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்

said...

//எனக்கும் ரவி அண்ணா சொல்லித்தான் தெரியும். நன்றி வந்தி.//

ரவி அண்ணாவின் வலைப்பூ தெரியுமா? இதுதான் அவரின் வலைப்பூ முகவரி
http://varmah.blogspot.com

said...

மாயா said...
வாழ்த்துக்கள் நிர்ஷன்
//

நன்றி மயூரன்.இப்போ பின்னூட்டப் பிரச்சினையெல்லாம் சரியாயிடுச்சு போல...?

said...

நன்றி வந்தியத்தேவன்.

உங்கட மெயில் ஐடி என்கிட்ட இல்லையே...

said...

கடமையை செய்வோம்
பேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை
தொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை
கடமையை செய்வோம்
உரிமையை பெற்றுக்கொள்வோம்
தடையை தகர்த்தெறிவோம்-அது
மற்றவரின் தலையாய்இருந்தாலும்
பரவாயில்லை!

//

உங்களுடைய வரிகள் தான் நிர்ஷன். வாழ்த்துக்கள். மெட்ரோ பத்திரிகைக்கு நானும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

said...

//Bava said...
கடமையை செய்வோம்...//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பவா.

said...

இதயங் கனிந்த நல்வாழ்த்துக்கள் நண்பா.
உங்களது எழுத்துக்களின் வீரியம் இன்னும் தொடரட்டும்.

said...

Nn, Congrats on your success...
You deserve it!

"மனசாட்சி உள்ள ஒருவன் கேட்க வேண்டிய கேள்விகள் எல்லாம் நிர்ஷன் தனி ஒரு ஆளாகக் கேட்கின்றார்".

நம்ம வந்தியத்தேவனின் வீரமும், மனசாட்சியும் சொல்லித்தானா தெரிய வேண்டும். இல்லையா நிர்ஷன்?

இத்தனை நாள் நிர்ஷனின் வலைப்பூ பத்திரிகையில் வராதது தான் ஆச்சரியம். 16.01.2008 மெட்ரோவுக்கும் அதன் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

said...

//Nitharshini said...
Nn, Congrats on your success...
You deserve it!

"மனசாட்சி உள்ள ஒருவன் கேட்க வேண்டிய கேள்விகள் எல்லாம் நிர்ஷன் தனி ஒரு ஆளாகக் கேட்கின்றார்".

நம்ம வந்தியத்தேவனின் வீரமும், மனசாட்சியும் சொல்லித்தானா தெரிய வேண்டும். இல்லையா நிர்ஷன்?

இத்தனை நாள் நிர்ஷனின் வலைப்பூ பத்திரிகையில் வராதது தான் ஆச்சரியம். 16.01.2008 மெட்ரோவுக்கும் அதன் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
//

என்ன நிதர்ஷினி வந்தியத்தேவன் என்ற பாத்திரம் பிடிக்கும் என்பதற்காக இப்படியெல்லாம் ஒப்பிடாதீர்கள்.

இத்தனை நாள் அல்ல. ரவி அண்ணா முழுமையா ஆராய்ந்துதான் சில விடயங்களை செய்வார். அதுதான் காரணம் போல. உங்களுடன் நானும் மெட்ரோவுக்கு நன்றி பகர்கிறேன்.

நன்றி நிதர்ஷினி.

said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...

இதயங் கனிந்த நல்வாழ்த்துக்கள் நண்பா.
//

நன்றி ரிஷான்.

said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்...

said...

காண்டீபன் said...
வாழ்த்துக்கள் நிர்ஷன்...
//

நன்றி காண்டீபன்

said...

ஏற்கனவே தாங்கள் தெரிவித்த தகவல். பதிவாக பார்க்கையில் மிக்க மகிழ்ச்சி.

எல்லாம் வல்ல இறைவன் அருளால் இடையூறு ஏதுமின்றி தாங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

மிக்க அன்புடன்

சிவ. சிவராமன்
மங்களூர்
இந்தியா

said...

//மங்களூர் சிவா said...
ஏற்கனவே தாங்கள் தெரிவித்த தகவல். பதிவாக பார்க்கையில் மிக்க மகிழ்ச்சி.

எல்லாம் வல்ல இறைவன் அருளால் இடையூறு ஏதுமின்றி தாங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

மிக்க அன்புடன்

சிவ. சிவராமன்
மங்களூர்
இந்தியா
//

நன்றி சிவா.

said...

வணக்கம் நிர்ஷன்
வாழ்த்துக்கள்.உங்கள் வெற்றிப்பயணம் மென்மேலும் உயர்வடைய எல்லம் வல்ல இறைவனின் ஆசிகள் உரித்தாகட்டும்

said...

// நிஷானி said...
வணக்கம் நிர்ஷன்
வாழ்த்துக்கள்.உங்கள் வெற்றிப்பயணம் மென்மேலும் உயர்வடைய எல்லம் வல்ல இறைவனின் ஆசிகள் உரித்தாகட்டும்
//

நன்றி நிஷானி. உங்களுடைய வலைப்பக்கத்தை அன்று தற்செயலாக பார்க்க நேர்ந்தது. நன்றாக இருக்கிறது.

said...

நிர்ஷன்!
என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!

said...

//யாழ் said...
நிர்ஷன்!
என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!
//

நன்றி யாழ். பெயரைச் சொடுக்கினால் வலைப்பக்கத்தில் தவறென்று வருகிறதே? ஏன்?

said...

வாழ்த்துக்கள் நண்பரே!
உங்கள் இலட்சியம் நிறைவேற தமிழும், தமிழ் மண்ணும் துணை நிற்கும்

வால்பையன்

said...

நல் வாழ்த்துகள் நிர்ஷன்

said...

//வால்பையன் said...
வாழ்த்துக்கள் நண்பரே!
உங்கள் இலட்சியம் நிறைவேற தமிழும், தமிழ் மண்ணும் துணை நிற்கும்
//

நன்றி நண்பரே.

said...

//cheena (சீனா) said...
நல் வாழ்த்துகள் நிர்ஷன்
//

நன்றி சீனா.

said...

வாழ்துக்கள் நிர்ஷன், தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்

said...

//Paheerathan said...
வாழ்துக்கள் நிர்ஷன், தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்
//

நன்றி பகீரதன்.

Anonymous said...

எதிரி பக்கத்திலதான் இருக்குது தம்பி. கவனம். உடைஞ்சிடுவியள்.

said...

நிர்ஷன்,

வாழ்த்துக்கள்.

நான்தான் கடைசி போல இருக்குது. உங்களுக்த் தெரியுந்தானே நம்மட பக்கம் இருக்கிற இணைய வசதி.

ஊரோடி

said...

// பகீ said...
நிர்ஷன்,

வாழ்த்துக்கள்.

நான்தான் கடைசி போல இருக்குது. உங்களுக்த் தெரியுந்தானே நம்மட பக்கம் இருக்கிற இணைய வசதி.

ஊரோடி
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பகீ. கடைசியாய் இருந்தால் என்ன? வருகையே போதும். அங்கு இணைய வசதி பற்றி நான் அறிவேன்.